வன்னியர்களை ஏமாற்றிய Ramadosa! ஆதாரத்தோடு பத்திரிகையாளர்! Karthikeyan | Indrakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Peralai #ramadoss #pmk #anbumaniramaodss #drramadoss #reservation #vacancy #vanniyarreservation #obcreservation #edappadipalanisamy #mkstalin #dmk #aiadmk
    வன்னியர்களை ஏமாற்றிய Ramadosa! ஆதாரத்தோடு பத்திரிகையாளர்! Karthikeyan | Indrakumar
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 126

  • @PanneerselvamArumugam-z5b
    @PanneerselvamArumugam-z5b Месяц назад +25

    95%மக்களுக்கானவிழிப்புணர்பேச்சு.தோழரே! வாழ்த்துகள்.வாழ்கபல்லாண்டு.அஞ்சாதுதங்களின்பணிதொடர்கசிறக்க.

  • @harshapraba7421
    @harshapraba7421 Месяц назад +40

    தீர்க்க தரிசி கலைஞர்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +50

    **🌴🪴🎄🍁🍄அன்புமணி தனது மனைவியை MP ஆக்கி தான் அமைச்சர் ஆகி விடலாம் என்பது தான் அவரின் குறிக்கோள் ஆனால் மக்கள் வாக்களிக்கவில்லை👨‍✈️👩‍✈️💋💋**

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy Месяц назад +6

      நல்லவர்களுக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க தயங்கமாட்டார்கள்

    • @kanniappanim917
      @kanniappanim917 Месяц назад +8

      பேராசை பெருநஷ்டம்.

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Месяц назад

      வன்னியர்களை ஏமாற்றி சம்பாதிக்கும் குடும்பம்.டாக்டர் தொழில் செய்யாமல் இவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது ?ED IT விசாரித்தால் உண்மை வெளி வரும்.

    • @chellaiyanb3294
      @chellaiyanb3294 Месяц назад

      Greedy person .

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +36

    **🏦🏦🏦🏦ராமதாஸ் மற்றும் அனபுமணி இருவருக்கும் பணமும் பதவியும் தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது 🏦🏦🏦🏦**

    • @vpgandhi
      @vpgandhi Месяц назад

      கருணாநிதி பலகோடி பணத்தோடு தான் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் கக்கூஸில் உட்கார்ந்து வந்தாரா?.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +22

    **🌴🪴🌴வேலை வாய்ப்புகளிலும் காவல்துறை நிர்வாகம் குரூப் 1,2,3,4, போன்ற எல்லா தேர்வுகளிலும் வென்று 12% மேல் வன்னிய மாணவமணிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் 🌴🎄🌴**

  • @jesikacharles
    @jesikacharles Месяц назад +41

    இந்த அழுகி போன மாம்பழம் பற்றி பேசவே வெட்கமா இருக்கு

  • @vishnupandi6388
    @vishnupandi6388 Месяц назад +26

    வன்னியர்களிலே மிகப்பெரிய பணக்கார குடும்பம் ராமதாஸ் ஐயாவோட குடும்பம் தான்

    • @ravichandran7234
      @ravichandran7234 Месяц назад +1

      @@vishnupandi6388 ஆமா தம்பி பிச்சைகாரகுடும்பமாஇருந்ததுவன்னியர்களைவைத்துஇன்றுஒருலட்சம்கோடிசுருட்டிவைத்துஇருக்கிறார்கள்

    • @kumarans1369
      @kumarans1369 Месяц назад

      @@vishnupandi6388 .அவ்வளவு எரியுதோ!..😂

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +20

    **🌴🎄🌴🪴வன்னியர் இன மாணவமணிகள் MBBS 13.5 % பேர் படித்து வருகின்றனர் RTI மூலம் தகவல்🌴🎄🪴🌴 **

    • @ravichandran7234
      @ravichandran7234 Месяц назад

      மெரிட் அடிப்படையில்தான்லன்னியர்கள்அரசுவேலைக்குசெல்கிறார்கள்இட ஒதுக்கீட்டால்வன்னியர்களுக்குபயன்இல்லை

    • @user-nw6jj5qy7p
      @user-nw6jj5qy7p Месяц назад

      RI, RTO, Deputy collector ethana per irukkanga sollunga sir.....

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +25

    **🌴🌿🪴🌴VAO வாக நியமிக்கப்பட்ட வன்னியர்கள் 19.5% ஆக உள்ளது இது அன்புமணி கேட்கும் சதவீதத்தை விட அதிகமாக உள்ளது 🌴🌿🪴🌴**

    • @simmav7229
      @simmav7229 Месяц назад +1

      Ithu with open quota

    • @scharlesaraj180
      @scharlesaraj180 Месяц назад

      @@simmav7229 ok bro

    • @vpgandhi
      @vpgandhi Месяц назад +2

      நாங்கள் கேட்பது அதைவிட குறைவுதானே அதை ஏன் தருவதற்கு வலிக்கின்றது.

    • @scharlesaraj180
      @scharlesaraj180 Месяц назад

      @@vpgandhi , சாதிவாரி கணக்கெடுத்தால் ஒன்றிய அரசு கொடுத்து விடமுடியும்

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 Месяц назад +1

      தப்பான தகவல். 20% எவ்வளவு அதைச் சொல்லுங்க

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 Месяц назад +10

    கலைஞர் போட்ட விதை.

  • @PanneerselvamArumugam-z5b
    @PanneerselvamArumugam-z5b Месяц назад +8

    தெளிந்தமெய்யறிவுடன்கூடியவிளக்கம்.தோழரேவாழ்கவளமுடன்.95./. மக்களுக்கானவிழிப்புணர்வுவிளக்கவுரை.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +21

    **❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹சகோ. இந்திரகுமார் மற்றும் காரத்திகேயன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹**

  • @murugesanr9154
    @murugesanr9154 Месяц назад +5

    Very good survey Karthikayan sir relish to you. Father and son Box survey

  • @jijysunil1830
    @jijysunil1830 Месяц назад +10

    vanniyar per sollitu ethnai kaalam intha doss mani yemathuvarkal.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +21

    **🌴🪴🌴PG MBBS , PG MDS , BDS , என அனைத்து படைப்புகளிலும் வன்னியர்கள் 11% சதவீதத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர் 🌴🪴🌴**

  • @pandianswaminathan2816
    @pandianswaminathan2816 Месяц назад +7

    20% is more benefit to vanniars. As per Supreme Court least benefited caste should be.given inner quota.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Месяц назад +7

    அடிப்படை அறிவு இல்லாத கலவரக்காரன் ராமதாஸ் 😀😀😀😀😀😀😀

  • @markselvarajd4172
    @markselvarajd4172 Месяц назад +2

    Super explanation speech by Karthick sir. Congrats . Keep it up

  • @muthutk7165
    @muthutk7165 Месяц назад +6

    அன்புமணி அவர்கள் 10.5 மட்டும் எங்களுக்கு கொடுங்க. அதிகம் கொடுப்பது அடுத்த சாதிக்கு குறைவாக உள்ளது. இது அரசாங்கம் முட்டாள்தனம்.

  • @mjeevanand1
    @mjeevanand1 Месяц назад

    ஏம்ப்பா இந்த டாட்டாவெல்லாம் எடுக்கிறீங்க மக்கள் தொகை கணக்க எப்ப எடுப்பியஙக

  • @tajismail70
    @tajismail70 Месяц назад +3

    Hi Karthikeyan sir

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Месяц назад +3

    It is true vanniyar community enjoying more than other communities in MBC list

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 Месяц назад +1

    Unless the Tamil Nadu government releases the complete year wise data in education and employment pertaining to Vanniyars under MBC category without clubbing the details from General category from 1989 till date the data about which discussed cannot be claimed to be correct . DMK and its coteries are known for dubious and deceptive manipulations. It would be better if they discuss the MBC quota being siphoned by one single community to which Stalin belongs and whose population in terms of percentage is less by 0.1%!

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 Месяц назад

    For any person caste is permanent but financial status is not permanent. My forefathers were richer than me but not educated. PMK has not reacted to Mr Thakur's comment in parliament.

  • @satishkumar-zm8ki
    @satishkumar-zm8ki Месяц назад

    BC and MBC list completely should be taken for verification and document their status in education and employment....its important to Rearrange the BC n MBC list ...for example , vanniyar caste has developed far more than any caste in MBC category and even far better than some BC communities ....Therefore no spl reservations should be alloted to vanniyar and DNC mukkulathor communities in MBC category ....to be honest vanniyar caste status raised above the expected level and vanniyar should be added to BC list and few BC communities should be added to MBC list

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Месяц назад +1

    Very very greatest 420 anbuumani Ramdas suitcase suitcase suitcase thirudan thirudan thirudan parppaniyargalukku Kai kuli evargal 3 students morder

  • @marudhamalai9708
    @marudhamalai9708 Месяц назад +3

    Tamil Nadu all media support dmk because vanniyar against

  • @Riyamovietime97.
    @Riyamovietime97. Месяц назад

    Ramadass mind voice; ada pavingala idharkum mutru pulli vachitingaleda naa inime edha vachi indha makkala yemathi panam sampathipenu theriyilaiyeah 😂😂😂😂😂😂

  • @varunkumars2036
    @varunkumars2036 Месяц назад +2

    If ur really correct person pls ask white paper on all cast split up and then u talk..... Got good bata for one week...

  • @balajisundaramurthy5062
    @balajisundaramurthy5062 Месяц назад

    Thank you Mr.Karthikeyan for open up this discussion, when you started interview you said multiple time that you wanted to take it forward this interview academically, not pilitically but the whole interview you talked and accused only PMK and Ramdass. As a journalist, did you do any background research on this, how many among the MBBS seats are from premier college, government college, government undertaken college and government quota seat in private college. It should be analyzed in all angles, when you ask Ramdass to release data why can’t you get all those data and release since you feel that you are the savior of social justice. Same way, for government job, the data is from last 10 year filled/recruited vacancies, how many total position and how many of them are vanniyars. It is government responsibility to limit if someone enjoy more than their shares, Ramdass asked to conduct cast based survey as directed by Supreme Court. Who abolished committees 3 times.

    • @satishkumar-zm8ki
      @satishkumar-zm8ki Месяц назад

      If the survey is conducted ,vanniyar will never get spl status and even MBC status will be denied ,mind it .....there is not even a single data that you are backward among other MBC category....case pending in the Supreme Court any time judgement may come , definitely they gonna reject your plea ....Be honest and let the way for others

    • @balajisundaramurthy5062
      @balajisundaramurthy5062 Месяц назад

      @@satishkumar-zm8ki That is absolutely fine, let’s conduct social backward survey and announce the result, without conducting don’t judge anything on your own. Cases pending against 69% reservation, not specific to any caste or class. First conduct survey.

    • @balajisundaramurthy5062
      @balajisundaramurthy5062 Месяц назад

      @@satishkumar-zm8ki why so much of fear to conduct social backwardness survey?

    • @satishkumar-zm8ki
      @satishkumar-zm8ki Месяц назад

      @@balajisundaramurthy5062 its pure political drama....nothing else...if you can achieve anything by threatening the govt then everybody can do the same !! ....how do you lost case of 10.5 % reservation in SC ? Remember?

    • @balajisundaramurthy5062
      @balajisundaramurthy5062 Месяц назад

      @@satishkumar-zm8ki Not only PMK, most of parties are asking to conduct social backwardness survey, no one asking to issue reservation without conducting proper study

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Месяц назад +1

    Well explained

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Месяц назад

    Very very greatest anbuumani asked 25. Seats mp porliment given ofter tamiznadu golden State 3 students morder who 🌴🌴🌴🌲🌴🌲 cutter who tamizarghal. Muttalgala 420 thirudan thirudan thirudan thirudan parppaniyargalukku Kai kuli evan

  • @manivannanmuthukrishnan1024
    @manivannanmuthukrishnan1024 Месяц назад

    நேர்மையான பத்திரிக்கையாளரா ஆக ‌இருந்தால் 20 சதவீதத்தில் 116 சாதிகள் உள்ளது இதில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதி வாரியாக கிடைத்துள்ளது என்பதை அனைவருக்கும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் இல்லை என்றால் வாங்கிய காசுக்காக வாயில் வந்ததை பேசுவதாகத்தான் இருக்கும்.

  • @bharathya
    @bharathya Месяц назад

    Hello Indirakumar, instead of showing your beautiful face, you can show the statistics in the screen, this will be very useful.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Месяц назад

    மற்றவர்கள் என்ன படிக்காமல் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று தான் இந்த நிலையில் சொல்ல முடியும்.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Месяц назад

    😂🎉

  • @pskd786786
    @pskd786786 Месяц назад +4

    அதிகாரத்தில் இந்து நாடார்கள், நாடார்களின் பங்களிப்பு மிகவும் குறைந்து விட்டது 😂😂😂😂

  • @ravichandran7234
    @ravichandran7234 Месяц назад +5

    வன்னியர்களில்படையாச்சிகள்மிகவும்பின்தங்கிதான்இருக்கிறார்கள்என்பதையாருமேசொல்லமறுக்கிறார்கள்

  • @rajaramanthambusamy393
    @rajaramanthambusamy393 Месяц назад

    Anta poi solra naye

  • @VasuVasu-nb2yz
    @VasuVasu-nb2yz Месяц назад

    Group 1 dog

  • @Boobalam
    @Boobalam Месяц назад

    இட ஒதுக்கீடு என்பது பெயரளவில் உள்ளது

  • @damodaranchandran6086
    @damodaranchandran6086 Месяц назад

    Sir, rti is fake....question to both .have you ever fight for 20% or rs 200 .....

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Месяц назад

    Group-1 Group - 2 ல என்ன அதச் சொல்லுங்க.

  • @sivananthamm7599
    @sivananthamm7599 Месяц назад +2

    எங்க ஆய்யாவுக்கு
    யாரையும்ஏமத்த
    தெரியாது
    நீவாயமூடு

    • @subramaniamsanthakumar9822
      @subramaniamsanthakumar9822 Месяц назад

      Avaru eemathrade ungalai thaan . Poi pillaikalai padikka vaingal . Yaat help thevai illai😂😂😂😂🎉🎉

  • @ravichandran7234
    @ravichandran7234 Месяц назад +2

    வனியர்கள்இட ஒதுக்கீட்டில்படையாச்சிகளுக்கு உள்ஒதுக்கீடுவேண்டும்

    • @kumarans1369
      @kumarans1369 Месяц назад

      உன் அப்பா அம்மா என்ன சாதி?.😅

    • @ravichandran7234
      @ravichandran7234 Месяц назад

      @@kumarans1369 முதல்லநீயாருன்னுசொல்றா

    • @kumarans1369
      @kumarans1369 Месяц назад

      @@ravichandran7234 .சுத்தமான பள்ளிப்பையன். கடைசி வரைக்கும். உன் சாதிய சொல்லலை 😂😂😂.கலப்படமா!. நீ 😂

  • @user-pn9sp7xt1f
    @user-pn9sp7xt1f Месяц назад

    போய்

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Месяц назад +4

    கருணாநிதியின் இசைவேளாளர் (அதில் முன்னால் தெலுங்கு சின்னமேளம்) சாதி தமிழ்நாட்டில் எத்தனை சதம்?
    அவர்களுக்கு அதிகாரப்பதவிகளில் எத்தனை சதம் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு எப்படி ஏமாறுகிறது என்று யாராவது ஆர்டிஐ போட்டு கேட்டு சொல்வார்களா?

    • @ravichandran01
      @ravichandran01 Месяц назад +5

      நீயேகேட்கலாமே

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 Месяц назад +1

      Write to RTI

    • @user-jd9gr5iv8f
      @user-jd9gr5iv8f Месяц назад

      ​@@sundarikalyana8121
      கருணாநிதி குடும்பத்தில் அல்லது ஜாதியில் அரசு பணி செய்பவர்கள் குறைவு.

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Месяц назад

    வன்னியர்களுக்காக பொங்குறீங்க. ஆடு நனையுதுன்னு எதுவோ அழுததாம்.

  • @saravanamg7593
    @saravanamg7593 Месяц назад

    At least now we can cut down the excess by implementing 10.5 as those ppls demand

  • @RajeshKumar-uo7mt
    @RajeshKumar-uo7mt Месяц назад

    பொய் சொல்லி விட்டு ரண்

  • @av.._..
    @av.._.. Месяц назад

    யாருடா இது உதயநிதி ஊம்பி கார்த்திகேயனா

  • @user-nw6jj5qy7p
    @user-nw6jj5qy7p Месяц назад

    Vanniyargaluku neenga enna senji kilichitunganu ippadi pesitu thiriringa

  • @jayaprakasamr3678
    @jayaprakasamr3678 Месяц назад

    Kalainjar panna thappu 20 mgr mathiri suttirukavendum

  • @simmav7229
    @simmav7229 Месяц назад +2

    Sari da engalukku 17% enjoy pandrom illa nanga 10.5 than da kekkurom

  • @rajendranp6308
    @rajendranp6308 Месяц назад +2

    உங்களுக்கு இருக்கலாம் மற்றவருக்கு இருக்ககூடதா‌ நீஆண்மை உள்ள‌பத்திரியளனா இருந்தால் சரியான தகவல் வாங்கி வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா

    • @rajendranp6308
      @rajendranp6308 Месяц назад

      இதில நிறைய பொய்யாக சொல்லூகிறர்கள‌ புள்ளிவிபரம் நிரைய பொய்யாக உள்ளது

    • @rajendranp6308
      @rajendranp6308 Месяц назад

      வெள்ளை அறிக்கை வந்தால்தெரியம் ஜாதிவாரிகணக்கும் கேட்கிறோம் ஒன்றும் தெரியாம இங்கு உட்கார்ந்து எங்க உயர் எடுக்கிறாய்‌ முணடம் இதைதான் 40 வருட மா கேட்கிறோம்

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 Месяц назад

      ​@@rajendranp6308வெள்ளை அறிக்கை வேண்டும்.

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +3

    அன்புமணி தன்னுடைய பொண்டாட்டி சௌம்மியால மோடி கிட்ட படுக்க போட்டு மந்திரி பதவி வாங்கலானு நினைச்சான்,,, அது ஊம்பிட்டு போச்சு

  • @senthilkumarg2580
    @senthilkumarg2580 Месяц назад

    Renduperum vanniyar edhiri vannamam kondavargal endrum ayya vazhiyil nadapom

  • @selvamsathu3437
    @selvamsathu3437 Месяц назад

    அறிவாலயகக்குஸ்நாயநிசெரலவதெல்லாம்உண்மைஇல்லைவாயமுடுடா

  • @ravichandran7234
    @ravichandran7234 Месяц назад +1

    படிக்கவைக்கிறோம்டாசும்மாஇல்லைவன்னியர்கள்கூலிவேலைசெய்துதன்பிள்ளைகளைபடிக்கவைக்கிறார்கள்என்பதைநினைவில்கொள்ளுங்கள்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Месяц назад

      @@ravichandran7234குடும்ப வறுமையை நினைத்து படிப்பவன் புத்திசாலியாக இருப்பான். 10.5 கேட்டு மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை.சாதி ரீதியாக இட ஒதுக்கீடு தவறானது. கல்வியில் அனைத்து சாதியினரும் சிறந்த மாணவர்கள் என்ற நிலை வந்தால் அவர்கள் தானாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். இதை வைத்து அரசியல் லாபம் தேடுவது தவறு.